பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
வேலூரில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையில் அதிகாரிகள் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 20 கடைகளில் 7 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து அந்த கடைகளுக்கு ரூ.6.400 அபராதம் விதித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire