ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்


ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
x

ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 70 வயது பூர்த்தியானவர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஹெல்த் கார்டு வழங்காத நிலையில், ஹெல்த் பண்ட் கூடுதலாக ரூ.147 ஓய்வூதியத்தில் 1.7.2022 முதல் பிடித்தம் செய்வது தொடர்பான மன வருத்தத்தை உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை இயக்குனரிடம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைத்தலைவர் பழனிச்சாமி, செயலாளர் ராமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story