சாதி சான்றிதழ் கேட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சாதி சான்றிதழ் கேட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூர்
சாதி சான்றிதழ் கேட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூர் தாலுகா கொரட்டி அருகே பஞ்சனம்பட்டி கிராமத்தில் குறிஞ்சி வட்டம் வசிப்பவர்கள் குறவன் சாதி சான்றிதழ் கேட்டு கொரட்டி வருவாய் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு 2 நாட்களில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire