பூங்காவில் குவிந்த பொதுமக்கள்


பூங்காவில் குவிந்த பொதுமக்கள்
x

விடுமுறை என்பதால் வேலூர் பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனர்.

வேலூர்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று வேலூர் கோட்டை பூங்காவில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் பொழுதுபோக்கிற்காக அமர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.


Next Story