தெப்பக்குளத்தில் குவிந்த பொதுமக்கள்


தெப்பக்குளத்தில் குவிந்த பொதுமக்கள்
x

புத்தாண்டையொட்டி தெப்பக்குளத்தில் பொதுமக்கள் குவிந்தனர்

மதுரை

புத்தாண்டையொட்டி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் பொழுது போக்குவதற்காக நேற்று இரவு பொதுமக்கள் குவிந்ததையும், விளக்கொளியில் தெப்பக்குளம் ரம்மியாக காட்சியளிப்பதையும் படத்தில் காணலாம்.


Next Story