மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2022 12:30 AM IST (Updated: 20 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.

தேனி

தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 11 மணியளவில் நடக்கிறது. இதில் தேனி கோட்டத்தை சேர்ந்த தேனி, போடி, ராசிங்காபுரம் உபகோட்டங்களை சேர்ந்த மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story