கோடையிலும் வற்றாத தீர்த்த குளம்


கோடையிலும் வற்றாத தீர்த்த குளம்
x

கோடையிலும் தீர்த்த குளத்தில் வற்றாமல் நீர் நிரம்பி காணப்படுகிறது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கோவிலின் உள்ளே உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கோடையிலும் தண்ணீர் வற்றாமல் நீர் நிரம்பி காணப்படுகிறது. குளத்தின் பின்னணியில் கோவில் ராஜகோபுரம் தெரியும் ரம்மிய காட்சி.

Next Story