சவுரி கொண்டை அலங்காரத்தில் பெருமாள் உலா


சவுரி கொண்டை அலங்காரத்தில் பெருமாள் உலா
x

சவுரி கொண்டை அலங்காரத்தில் பெருமாள் உலா வந்தார்.

பெரம்பலூர்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் பகல்பத்து உற்சவத்தின் 7-வது நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பெருமாள் சவுரி கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Next Story