பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும்


பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும்
x

ஆற்காடு கஸ்பா பகுதி பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காடு கஸ்பா பகுதி பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்காடு கஸ்பா பகுதியில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றதாகும். அந்தக் கோவில் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் அனைத்து இடங்களிலும் நீர் கசிவு உள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மகா கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story