ஓசூர் தாலுகா அலுவலகத்தில் பூசணிக்காயுடன் சமூகநீதி கூட்டமைப்பினர் மனு


ஓசூர் தாலுகா அலுவலகத்தில் பூசணிக்காயுடன் சமூகநீதி கூட்டமைப்பினர் மனு
x
கிருஷ்ணகிரி

ஓசூர்:

சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி நிர்வாகிகள் தலையில் பூசணிக்காயை சுமந்தவாறு ஓசூர் தாலுகா அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். மேலும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது வன்னியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக உள்ளது என்றும், உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தியும் அவர்கள் துணை தாசில்தார் முருகனிடம் மனுக்களை அளித்தனர்.


Next Story