தொகுப்பு வீடு கட்ட பட்டா கேட்டு கிராம மக்கள் மனு


தொகுப்பு வீடு கட்ட பட்டா கேட்டு கிராம மக்கள் மனு
x

தொகுப்பு வீடு கட்ட பட்டா கேட்டு கிராம மக்கள் மனு அளித்தனர்.

பெரம்பலூர்

தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதியின் எம்.பி.யுமான ஆ.ராசாவை பெரம்பலூரில் நேற்று குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், நாங்கள் குடியிருக்கும் இடத்தில் போதிய இட வசதி இல்லாததால் 350 பேருக்கு தொகுப்பு வீடு கட்ட வீட்டுமனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story