அரசு புகைப்பட கண்காட்சி


அரசு புகைப்பட கண்காட்சி
x

கொரடாச்சேரி அருகே அரசு புகைப்பட கண்காட்சி நடந்தது

திருவாரூர்

கொரடாச்சேரி;

கொரடாச்சேரி அருகே பெருந்தரக்குடி கடைவீதியில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அரசு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியை திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் தொடங்கி வைத்தார். புகைப்பட கண்காட்சியில் அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் புகைப்படங்களாக இடம் பெற்றிருந்தன.


Next Story