மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 20-ந் ேததி நடக்கிறது
தஞ்சாவூர்
கும்பகோணம்;
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 19-ந் தேதி (வியாழக்கிழமை) கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தெரிவித்துள்ளார். இதைப்போல மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம்.
Related Tags :
Next Story