பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்


பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்
x

பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்

மதுரை

பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. மதுரை மாநகராட்சி ஈ.வே.ரா. நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் வாங்கிய மாணவிகளை காணலாம்.


Next Story