பிளஸ்-2 மாணவி கர்ப்பம்; டிராக்டர் டிரைவர் மீது போக்சோவில் வழக்கு


பிளஸ்-2 மாணவி கர்ப்பம்; டிராக்டர் டிரைவர் மீது போக்சோவில் வழக்கு
x

பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய டிராக்டர் டிரைவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

காரையூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22), டிராக்டர் டிரைவர். இவர் பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த மாணவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த சம்பவம் குறித்து கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் கார்த்திக் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story