போலீசார் சோதனை


போலீசார் சோதனை
x

மனு கொடுக்க வருபவர்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் சிலர் மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்து வருவதன் எதிரொலியாக மனு கொடுக்க வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதித்து வருகின்றனர். நேற்று நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் குழந்தையுடன் மனு கொடுக்க வந்த பெண்ணின் பையை பெண் போலீசார் ஒருவர் சோதனை செய்த காட்சி.


Related Tags :
Next Story