அரசியல் விளக்க பிரசார நிதியளிப்பு கூட்டம்
வடலூரில் அரசியல் விளக்க பிரசார நிதியளிப்பு கூட்டம் நடந்தது.
கடலூர்
வடலூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வடலூர் மண்டல அரசியல் விளக்க பிரசார நிதியளிப்பு கூட்டம் வடலூரில் நடந்தது. இதற்கு வடலூர் நகர அமைப்புக்குழு செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மாவட்ட குழு உறுப்பினர் சிவகாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, அழகுமுத்து, கார்த்திகேயன், ஆறுமுகம், வடலூர் அமைப்புக்குழு நமச்சிவாயம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர்கலந்து கொண்டனர். கூட்டத்தில், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story