போலீசார் பங்கேற்ற பொங்கல் விளையாட்டுப்போட்டி

போலீசார் பங்கேற்ற பொங்கல் விளையாட்டுப்போட்டி
x

போலீசார் பங்கேற்ற பொங்கல் விளையாட்டுப்போட்டி

திருப்பூர்

பல்லடம்,

பல்லடம் போலீசார் குடியிருப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போலீசார் குடும்பத்தினர் கலந்து கொண்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. கோலப்போட்டி, இசை நாற்காலி, கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்லடம் துணை சூப்பிரண்டு சவுமியா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

---

Related Tags :
Next Story