சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,207-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,207-க்கு ஏலம்
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 1½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ரூ.1,207-க்கும், முல்லை ரூ.720-க்கும், காக்கடா ரூ.550-க்கும், செண்டுமல்லி ரூ.44-க்கும், பட்டுப்பூ ரூ.89-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.570-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire