தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2023 1:00 AM IST (Updated: 8 Feb 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

அகில இந்திய தபால் ஊழியர் சங்கத்தின் சேலம் கிழக்கு கோட்ட தபால்காரர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் சேலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். இதில் வாடிக்கையாளர்களிடம், சேமிப்பு கணக்கு பிடிக்கும்படி ஊழியர்களுக்கு, பணி நெருக்கடி கொடுக்கும் தபால் நிர்வாகத்தை கண்டித்து சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story