சுவரொட்டிகள் ஒட்டுவதைதடுக்க வேண்டும்


சுவரொட்டிகள் ஒட்டுவதைதடுக்க வேண்டும்
x

சுவரொட்டிகள் ஒட்டுவதைதடுக்க வேண்டும் எனசமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


அரக்கோணம்-திருத்தணி ரோட்டில் உள்ள மங்கம்மாபேட்டை மேம்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினர் பல்லாயிரம் ரூபாய் செலவில் மேம்பால சுவர்களில் வர்ணம் பூசினா். அந்த சுவர்களின் இரு பக்கங்களிலும் உணவக விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. எனவே அரசு சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story