கம்பம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


கம்பம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Aug 2023 2:45 AM IST (Updated: 6 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தேனி

கம்பம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story