பரப்பாடி பகுதியில் 23-ந் தேதி மின்தடை


பரப்பாடி பகுதியில் 23-ந் தேதி மின்தடை
x

பரப்பாடி பகுதியில் 23-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை கிராமப்புற மின் கோட்டத்துக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டி, பரப்பாடி, கரந்தானேரி, மூன்றடைப்பு, ரஸ்தா ஆகிய துணை மின்நிலையங்களில் 23-ந் தேதி(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடான்குளம், பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, பட்டா்புரம், மாவடி, முத்துலாபுரம், சித்தூர், சீயோன்மலை, சிங்கநேரி, அம்பலம், திடியூர், பானான்குளம், அம்பூர்ணி, தோட்டக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம், மதவக்குறிச்சி, ரஸ்தா பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், கம்மாளன்குளம், சேதுராயன்புதூர், காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் அலெக்சாண்டர் தெரிவித்து உள்ளார்.


Next Story