இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் இருந்து நகருக்கு செல்லும் மின்பாதை பராமரிப்பு பணி மற்றும் சேதமடைந்து பழுதான உயர் மின் அழுத்த மின் கம்பங்கள் மாற்றும் பணி நடைபெறுவதால் இந்த மின் பாதை வழியாக மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கேணிக்கரையை சுற்றியுள்ள பகுதிகள், தாயுமானசாமி கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று ராமநாதபுரம் நகர் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.


Next Story