மதகுபட்டி, இடையமேலூரில் இன்று மின்தடை


மதகுபட்டி, இடையமேலூரில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதகுபட்டி, இடையமேலூரில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

சிவகங்கை

இடையமேலூர் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கி பட்டி, மலம்பட்டி, இடையமேலூர், சாலூர், கூட்டுறவு பட்டி, மேல பூங்குடி, சக்கந்தி, புதுப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மதகுபட்டி ஐ.டி.ஐ., அலவா கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமநேரி, திருமலை, கல்லராதினிபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணி பட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன் பட்டி, நகரம்பட்டி, காளையார் மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலு கோட்டை, அரளிக்கோட்டை, ஜமீன்தார் பட்டி, ஆவத்தாரன்பட்டி, கணேசபுரம், ஏரியூர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.



Next Story