எஸ்.புதூர் பகுதிகளில் நாளை மின்தடை


எஸ்.புதூர் பகுதிகளில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

சிவகங்கை

எஸ்.புதூர்,

திருப்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட, எஸ்.புதூர் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கிராமங்களான எஸ்.புதூர், வாராப்பூர், மேலவண்ணாரிருப்பு, புழுதிபட்டி, கட்டுக்குடிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைசெய்யப்படுகிறது. இந்த தகவலை திருப்பத்தூர் மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story