இன்று மின்தடை


இன்று மின்தடை
x

மாட்டுத்தாவணி துணைமின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின்சாரம் நிறுத்தப்படுகிறது

மதுரை


மாட்டுத்தாவணி துணைமின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே புதூர் இன்டஸ்டிரியல் எஸ்டேட் முழுவதும், அரசுப்பேருந்து பணிமனை, அரசினர் மகளிர் பாலிடெக்னிக் பகுதி, சம்பகுளம், டென்னிஸ் கார்டன், மூன்று மாவடி ஒருபகுதி, இ.பி.காலனி, கோல்டன் லோட்டஸ், எஸ்.பி. அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்செயற்ெபாறியாளர் மலர்விழி தெரிவித்தார்.


Next Story