இன்று மின்தடை


இன்று மின்தடை
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இன்று மின்தடை செய்யப்படுகிறது

சிவகங்கை

காரைக்குடி,

கல்லல் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கல்லல், செவரக்கோட்டை, கவுரிபட்டி, சாத்தரசன்பட்டி, செம்பனூர், கீழப்பூங்குடி, சிறுவயல், வெற்றியூர், பனங்குடி, பாகனேரி, சொக்கநாதபுரம், பட்டமங்கலம், கீழக்கோட்டை, முத்துணங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.


Next Story