இன்று மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி கோட்ட பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக புளியனூர், உத்தனூர், மொடக்கோரி, எட்டிமரத்துபட்டி, பருத்திநத்தம், குளவிகண்ணன் கொட்டாய், நூலஅள்ளி, மண்டிக்கான்தோப்பு, கவலைகாரன்கொட்டாய், உழவன்கொட்டாய், சவுளூர், ஒகேனக்கல், பிலிகுண்டுலு, அஞ்செட்டி, வண்ணாத்திபட்டி, நாகதாசம்பட்டி, பிக்கம்பட்டி, பருவதனஅள்ளி, சி.புதூர், பிஅக்ரஹாரம், நெருப்பூர், ஒட்டனூர், நாகமரை, ராமகொண்டஅள்ளி, சின்னம்பள்ளி, மஞ்சாரஅள்ளி, அரகாசனஅள்ளி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story