நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாலைக்கிராமம், கோட்டையூர், வண்டல், அளவிடங்கான் பூலாங்குடி, சீவலாதி, பஞ்சனூர், சூராணம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.


Next Story