16, 17-ந் தேதிகளில் மின்சாரம் நிறுத்தம்


16, 17-ந் தேதிகளில் மின்சாரம் நிறுத்தம்
x

மெட்டாலா, ராசிபுரம் பகுதிகளில் 16, 17-ந் தேதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் கோட்டம், மெட்டாலா துணை மின் நிலையத்தில் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி பிலிப்பாக்குட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையார்பாளையம், கார் கூடல்பட்டி, மெட்டாலா, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன்சோலை, பெரியக்குறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர் கோம்பை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இதேபோல் ராசிபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம், முனியப்பன் பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்து உள்ளார்.


Next Story