4-ந் தேதி முதல் 3 நாட்கள் மின் நிறுத்தம்


4-ந் தேதி முதல் 3 நாட்கள் மின் நிறுத்தம்
x

வாலாஜா பகுதியில் 4-ந் தேதி முதல் 3 நாட்கள் மின் நிறுத்தம்

ராணிப்பேட்டை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகத்தின் ராணிப்பேட்டை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாலாஜா துணை மின் நிலைய பகுதியில் 4-ந் தேதி (திங்கட்கிழமை)முதல் 6-ந் தேதி வரை பராமரிப்பு பணிக் நடக்கிறது.

அதன் காரணமாக 4-ந் தேதி பாலாஜி மஹால், கணபதி நகர், எட குப்பம், அம்மணந்தாங்கல் காலனி, சென்னசமுத்திரம், கடப்பந்தாங்கல், மலை மேடு, கன்னிகாபுரம், மேலமேடு, அனந்தலை, தகரகுப்பம், நரசிங்கபுரம், அல்லிக்குளம், மேல் புதுப்பேட்டை, கீழ் புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

5 ந்தேதி அணைக்கட்டு, வன்னிவேடு மோட்டூர், வன்னிவேடு, குடிமல்லூர், குடிமல்லூர் காலனி, குடிமல்லூர் மறுகுடி அமர்வு முகாம், பைபாஸ் அசோக் லைலாண்ட் கம்பெனி, சொர்க்கபூமி, அணைக்கட்டு ரோடு, இந்திரா நகர், பாரதி நகர் பகுதியில் மேற்கண்ட நேரத்தில் முின்வினியோகம் இருக்காது.

6-ந் தேதி வாலாஜா அரசு மருத்துவமனை, எம்.ஜி.ஆர். நகர், காந்திநகர், சாந்தி நகர், லாலாபேட்டை தெத்து தெரு, கடப்பரங்கையன் தெரு, அம்பேத்கர் நகர், காவலர் குடியிருப்பு புதிய இ.பி காலனி, புதிய தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு,

ரிஜிஸ்டர் ஆபீஸ், கீழ் புதுப்பேட்டை, திருவள்ளுவர் நகர், திரவுபதி அம்மன் கோவில் தெரு, மசூதி தெரு, காந்தி பூங்கா பின்புறம், எஸ்.பி.ஐ., ஜம்பையன் தெரு பி.டி.ஓ ஆபீஸ், படவேட்டம்மன் கோயில், சோளிங்கர் ரோடு, திருமலை நகர் ஆகிய இடங்களிலும் அதே நேரத்தில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் குமரேசன் ெதரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story