5-ந் தேதி முதல் 3 நாட்கள் மின் நிறுத்தம்


5-ந் தேதி முதல் 3 நாட்கள் மின் நிறுத்தம்
x

திருவண்ணாமலை கிழக்கு கோட்டத்தில் 5-ந் தேதி முதல் 3 நாட்கள் மின் நிறுத்தம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிழக்கு மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களை சேர்ந்த பகுதிகளில் 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 7-ந் தேதி வரை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் நிறுத்தம் நடைபெற உள்ளது.

5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கல்லேரி, பனையூர், பெருமணம், தேவனூர், பாடகம், அலங்காரமங்கலம், பாலானந்தல், சின்ன பாலானந்தல், கணேசபுரம், வடக்கரும்பலூர், சோமாசிபாடி, சோமாசிபாடிபுதூர், சோ.நம்மியந்தல், ஐங்குணம், அரியாங்குப்பம், கழிக்குளம், இருப்பந்தாங்கல், கெங்கம்பட்டு, நாடழகானந்தல், செய்யலேறி, செல்லங்குப்பம், கோணலூர், நெய்குப்பம், வேளானந்தல் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) விருதுவிளங்கினான், காடகமான், பொறிக்கல், சு.வாளாவெட்டி, சு.தண்டல்பட்டு, அரடாபட்டு, பெரியகல்லபாடி, செய்யலேறி, செல்லங்குப்பம், கோணலூர், நெய்குப்பம், வேட்டவலம், ஆவூர், அணுகுமலை, நெய்விநத்தம், ஓலப்பாடி, ராஜந்தாங்கள், ஐயப்பந்தாங்கல், கருங்காலிகுப்பம், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, ஆண்டாளூர், மானாவரம், ராயம்பேட்டை, செவரப்பூண்டி, கீக்களூர், கீக்களூர புரவடை, கீக்களூர் காட்டுக்குளம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) கல்லேரி, பனையூர், பெருமணம், தேவனூர், பொய்யானந்தல், சீட்டம்பட்டு, கணேசபுரம் வடக்கரும்பலூர் மங்கலம்புதூர், நாளையமங்கலம,் கனபாபுரம், ரெட்டியாா்பாளையம் ஆரஞ்சு ஆகிய பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story