அலங்காநல்லூரில் நாளை மின்தடை
அலங்காநல்லூரில் நாளை மின்தடை
வாடிப்பட்டி
மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உசிலம்பட்டி, மறவர் பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், மேட்டுப்பட்டி, கரடிகல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தியார் அணை, எரம்பட்டி தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கி, பெந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர், நேஷனல் சுகர்மில், டி.மேட்டுப்பட்டி, பண்ணைகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழசின்னனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என சமயநல்லூர் மின்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்தார்.