ஆண்டாங்கோவில் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


ஆண்டாங்கோவில் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

ஆண்டாங்கோவில் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் அரிகாரம் பாளையம், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம் பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர்(இயக்குதலும்- காத்தலும்) கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story