ஆரணி பகுதியில் 20-ந் தேதி மின் நிறுத்தம்
ஆரணி பகுதியில் 20-ந் தேதி மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணி பகுதியில் 20-ந் தேதி மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரணி துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) அத்தியாவசிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் அன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை ஆரணி டவுன், வெள்ளேரி, முள்ளிப்பட்டு ஹவுஸிங் போர்டு, எஸ். வி. நகரம், சேவூர், குன்னத்தூர், வெட்டியாந்தொழுவம், இரும்பேடு, அரியப்பாடி ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story