பூதலூரில் இன்று மின் நிறுத்தம்


பூதலூரில் இன்று மின் நிறுத்தம்
x

பூதலூரில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் இளஞ்செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வீரமரசன்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பூதலூர், செல்லப்பன்பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீரகண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனப்பட்டி, அய்யனாபுரம், இந்தளூர், சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரான்புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய கிராமங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story