குன்றாண்டார்கோவில் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


குன்றாண்டார்கோவில் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

குன்றாண்டார்கோவில் பகுதியில் இன்று (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை

குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களுர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கதாம்பட்டி, ஒடுக்கம்பட்டி, வாழமங்களம் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.


Next Story