கமுதி பகுதிகளில் இன்று மின்தடை


கமுதி பகுதிகளில் இன்று மின்தடை
x

கமுதி பகுதிகளில் இன்று மின்தடை

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கமுதி சுற்று வட்டாரங்களான அபிராமம், முதுகுளத்தூர், பார்த்திபனூர், கமுதி நகர், செங்கப்படை, பேரையூர், மண்டலமாணிக்கம், கீழராமநதி, பசும்பொன் உள்ளிட்ட இடங்களில் இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.


Next Story