காவல்காரன்பட்டி பகுதியில் நாளைமறுநாள் மின்நிறுத்தம்


காவல்காரன்பட்டி பகுதியில் நாளைமறுநாள் மின்நிறுத்தம்
x

காவல்காரன்பட்டி பகுதியில் நாளைமறுநாள் மின்நிறுத்தம் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் மின்பகிர்மான வட்டம், குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டி துணை மின்நிலையத்தில் திறன் மின்மாற்றியில் மிக அவசர பழுது நீக்க பணி நாளைமறுநாள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெரும் பகுதிகளான பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளைமறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story