கே.கே.நகர், கிண்டி பகுதிகளில் மின்தடை.. மின்சார வாரியம் அறிவிப்பு


கே.கே.நகர், கிண்டி பகுதிகளில் மின்தடை.. மின்சார வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 July 2022 9:35 PM IST (Updated: 6 July 2022 9:35 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கே.கே.நகர், கிண்டி பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

சென்னை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை (ஜீலை 7) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

ஐடி காரிடர்: செம்மஞ்சேரி, ஒ.எம்.ஆர். , டி.என்.எஸ்.சி.பி சாலை, காமராஜ் நகர், கணபதி சின்டிகேட் காலனி, அலமேலுமங்காபுரம்.

தியாகராய நகர்: ஆர்.ஆர்.காலனி, ராமபுரம் ராமசாமி தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, அவ்வை தெரு, போயஸ் கார்டன், திருவள்ளுவர் சாலை, இளங்கோ சாலை, எல்டாம்ஸ் சாலை, கே,ஆர். சாலை, அண்ணாசாலை.

மயிலாப்பூர்: பட்டினப்பாக்கம், சாந்தோம் நெடுஞ்சாலை, காது கேளாதோர் இல்லம்.

தாம்பரம்: டி.என்.எஸ்.சி.பி. 1-வது முதல் 152-வது மற்றும் பிளாக் வரை, ஏ.ஜே பிளாக், ஏ.கே பிளாக், ஏ.ஐ. பிளாக், பாரதி நகர், பல்லாவரம், இந்திராகாந்தி தெரு, சென்னை சில்க்ஸ், மாரியம்மன் கோவில் தெரு.

கிண்டி: ஆலந்தூர், ஆதம்பாக்கம், வாணுவாம்பேட்டை, டி.ஜி. நகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், என்.ஜி.ஓ. காலனி, நேரு காலனி, எம்.எம்.டி.சி காலனி, மூவரசம்பேட்டை.

கே.கே. நகர்: கே.கே.நகர் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதி, கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், சாலிகிராமம், தசரதபுரம், அசோக்நகர் கிழக்கு.

ஆவடி: பட்டாபிராம் முல்லை நகர், வள்ளலார் நகர், வெங்கடாபுரம், தந்தை பெரியார் சாலை, புழல், வள்ளுவர் நகர், சூரப்பட்டு, அன்னை இந்திரா நகர், திருமுல்லைவாயில், ஊரப்பாளையம் ரோடு, ஸ்ரீராம் நகர், ஜீவா நகர்.

அம்பத்தூர்: ஐ.சி.எப், அயபாக்கம் டி.வி.கே. சாலை, டி.ஜி. அண்ணாநகர், ஐ.சி.எப். காலனி, நொளம்பூர், பொன்னியம்மன் நகர், ஐஸ்வர்யா நகர், காலக்ஸி சாலை.

பொன்னேரி: சிப்காட் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தொழிற்சாலை பகுதி, கங்கன் தொட்டி.

பெரம்பூர்: பேப்பர்மில்ஸ் சாலை, ராமமூர்த்தி காலனி, மாதவரம் நெடுஞ்சாலை, பழனி ஆண்டவர் தெரு, பத்மா நகர், அஞ்சுகம் நகர், ஜி.கே.எம். காலனி 33-வது தெரு முதல் 46-வது தெரு வரை, அக்பர் சுயேர் 1-வது முதல் 4-வது தெரு வரை, டீச்சர்ஸ் காலனி 1-வது முதல் 9-வது தெரு வரை, மணலி நெடுஞ்சாலை, ஸ்ரீராம் நகர், ஸ்ரீவாரி நகர், பார்வதி நகர்.

ஐ.டி. காரிடர்: திருவள்ளுவர் நகர், அம்மையார் நகர், வால்மீகி தெரு, ராஜீவ் தெரு, காமராஜ் நகர், டெலிபோன் நகர், குறிஞ்சி நகர்.

அடையாறு: கொட்டிவாக்கம் ராஜா கார்டன், குப்பம் ரோடு, ஈ.சி.ஆர். மெயின் சாலை, வள்ளலார் நகர், அடையாறு பரமேஸ்வரி நகர் 1-வது தெரு, பத்மநாப நகர் 4-வது மற்றும் 5- வது தெரு, பெசன்ட் அவென்யு, எல்.பி. சாலை, பெசன்ட் நகர் 1-வது அவென்யு, பீச் ஹோம் அவென்யூ, தாமோதபுரம் புது தெரு, திருவான்மியூர், இந்திராநகர் 21-வது குறுக்கு தெரு முதல் 25-வது குறுக்கு தெரு வரை, இந்திராநகர் 3-வது குறுக்கு தெரு, எல்.பி. சாலை.

பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story