கும்மிடிப்பூண்டியில் நாளை மின்தடை
கும்மிடிப்பூண்டியில் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும்.
திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, பைபாஸ் சாலை, கோட்டக்கரை, பிரித்விநகர், முனுசாமிநகர், பூபாலன்நகர், மங்காவரம், ஆத்துப்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம், ம.பொ.சி.நகர், பெத்திக்குப்பம், சாமிரெட்டிகண்டிகை, வேற்காடு, ரெட்டம்பேடு சாலை, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், அயநல்லூர். சோழியம்பாக்கம், தேர்வழி, தம்புரெட்டிபாளையம், அப்பாவரம், மங்காவரம், குருவியகரம், பெரியநத்தம் போன்ற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story