மையனூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்


மையனூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
x

மையனூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

அரியலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதையில் இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் பழுதடைந்த மின்கம்பங்களை சரிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதன்காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மையனூர், யால், சவுரியார்பாளையம், பாக்கம், பெரியக்கொள்ளியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.


Next Story