நொய்யல், சின்னதாராபுரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்


நொய்யல், சின்னதாராபுரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
x

நொய்யல், சின்னதாராபுரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் கோட்டத்திற்குட்பட்ட நொய்யல், தாளப்பட்டி, மலைக்கோவிலூர், ஆண்டிச்செட்டிப்பாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

அதன்விரம் பின்வருமாறு:-

நொய்யல் துணை மின் நிலையத்துக்குட்பட்ட அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திப்பாளையம் வடக்கு நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள். தாளப்பட்டி துணை மின் நிலையத்துக்குட்பட்ட கரூர் ஜவுளி பூங்கா, ஆறு ரோடு, காக்காவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.மலைக்கோவிலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கோவிலூர், நாகம்பள்ளி, வடுகபட்டி, தடாகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.ஆண்டிச்செட்டிப்பாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை கோடந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

ராஜபுரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சின்னதாராபுரம், புஞ்சை காளக்குறிச்சி, நஞ்சை காளக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட காருடையாம்பாளையம் ,க.பரமத்தி. நெடுங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் மின்வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story