பரவை பகுதியில் நாளை மின்தடை


பரவை பகுதியில் நாளை மின்தடை
x

பராமரிப்பு பணி காரணமாக பரவை பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

மதுரை

வாடிப்பட்டி,

சமயநல்லூர் மின்கோட்டத்திற்குட்பட்ட சமயநல்லூர் துணை மின் நிலையம் அலங்காநல்லூர் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடக்கிறது. எனவே பரவை, பரவை காலனி, கோவில்பாப்பாக்குடி, பொதும்பு, அதலை, பட்டக்குறிச்சி கீழ நெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார் நத்தம், மணியஞ்சி. வடுகபட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story