சங்ககிரியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


சங்ககிரியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

சங்ககிரியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சேலம்

சங்ககிரி:

சங்ககிரி ஐவேலி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சங்ககிரி டவுன், ரெயில் நிலையம், ஐவேலி, அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையச்செட்டிபாளையம், இருகாலூர், ஆவரங்கம்பாளையம், தேவண்ணகவுண்டனூர், சுண்ணாம்புக்குட்டை, ஒலக்கசின்னானூர், தங்காயூர், வைகுந்தம், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.


Next Story