வடலூர், சொரத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


வடலூர், சொரத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடலூர், சொரத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

வடக்குத்து துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடலூர், வடக்குத்து, அரசு பண்ணைக்கழகம், கீழூர், இந்திரா நகர், ஆபத்தாரணபுரம், எல்லப்பன்பேட்டை, மேட்டுக்குப்பம், கங்கைகொண்டான், வடக்கு மேலூர், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவல் குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story