தொட்டியம் பகுதியில் இன்று மின் தடை


தொட்டியம் பகுதியில் இன்று மின் தடை
x

தொட்டியம் பகுதியில் இன்று மின் தடை செய்யப்படுகிறது.

திருச்சி

தொட்டியம்:

தொட்டியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலைமலைபட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, அப்பணநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை முசிறி மின்வாரிய செயற்பொறியாளர் மேரி மேக்டலின் பிரின்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story