திருநாவலூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
திருநாவலூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
திருநாவலூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருநாவலூர், திருவாமூர் மற்றும் வீரப்பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட கெடிலம், திருநாவலூர், செம்மணந்தல், ஆவலம், குச்சிப்பாளையம், சமத்துவபுரம், பத்தியாப்பேட்டை, மேட்டாத்தூர், சிறுளாபட்டு, தேவியானந்தல், பெரியபட்டு, மேட்டாத்தூர், கிழக்குமருதூர், சோமாசிப்பாளையம், சிவாப்பட்டினம், ஈஸ்வரகண்டநல்லூர், சிறுபுவியூர், சிறுகிராமம், வீரப்பெருமாநல்லூர், காமாட்சிபேட்டை, திடீர்குப்பம், குடுமியான்குப்பம் மற்றும் சிறுகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சா்தார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story