திருச்செந்தூர் பகுதியில் சனிக்கிழமை மின்தடை


திருச்செந்தூர் பகுதியில் சனிக்கிழமை மின்தடை
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

திருச்செந்தூர்: புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம் ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகர், திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணா நகர், குறிஞ்சிநகர், அமலிநகர், தோப்பூர், திருச்செந்துர் - காயல்பட்டனம் ரோடு, பிடிஆர் நகர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்புநகர், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, குருகாட்டூர், புறையூர், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், கோடடூர், குரங்கனி, கடையனோடை, கேம்பலாபாத், இதேமான்குளம், பால்குளம், திருக்களுர் ஆகிய பகுதிகள்.


Next Story